கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பாக ஸ்வத் பாரத் திட்டத்தின் மூலம் "ஸ்வத் சர்வக்ஸன்-2017" ஒருநாள் பயிற்சி பட்டறை கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அனைத்து துறைத் தலைமை அலுவலர்கள், மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் ஆகியோர்களுடன் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. உடன் துணை ஆணையர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.